இத்தளத்தில் தேட :
வக்கீல்கள், சட்டத்துறை மற்றும் நீதித்துறை தொடர்பானவர்களுக்கு மூன்று அலைபேசி செயலிகள்
அலைபேசியில் சில மென்பொருட்களை பரிசோதித்துக்கொண்டிருந்த போது அலைபேசி செயலி (mobile app) ஒன்றை ஒருவாக்குவது எளிது போல் தோன்றியது. மேலும் சிறிது நேரம் செலவழித்ததில், மூன்று செயலிகளை செய்துள்ளேன்

Nokia PC Suite மென்பொருளில் இருக்கும் Install Application பயன்பாட்டினை உபயோகித்து நீங்கள் பிற செயலிகளை நிறுவுவது போல் இதையும் எளிதாக நிறுவலாம்
- இந்திய அரசியல் சாசனம் : Constitution of India செயலியை உங்கள் அலைபேசியில் நிறுவினால் இந்திய அரசியல் சாசனத்தை வாசித்துக்கொள்ளலாம். தேடும் வசதியும் உள்ளது. நீங்கள் தரவிறக்க வேண்டிய கோப்புகள் Constitution.jar மற்றும் Constitution.jad
- இந்திய தண்டனை சட்டம் : IPC - Indian Penal Code செயலியை உங்கள் அலைபேசியில் நிறுவினால் இந்திய தண்டனை சட்டத்தை முழுவதும் வாசித்துக்கொள்ளலாம். தேடும் வசதியும் உள்ளது. நீங்கள் தரவிறக்க வேண்டிய கோப்புகள் IPC.jar மற்றும் IPC.jad
- குற்றவியல் நடைமுறை சட்டம் : CrPC - The Code of Criminal Procedures செயலியை உங்கள் அலைபேசியில் நிறுவினால் குற்றவியல் நடைமுறை சட்டத்தை முழுவதும் வாசித்துக்கொள்ளலாம். தேடும் வசதியும் உள்ளது. நீங்கள் தரவிறக்க வேண்டிய கோப்புகள் CrPC.jar மற்றும் CrPC.jad

Nokia PC Suite மென்பொருளில் இருக்கும் Install Application பயன்பாட்டினை உபயோகித்து நீங்கள் பிற செயலிகளை நிறுவுவது போல் இதையும் எளிதாக நிறுவலாம்
No comments:
Post a Comment