வாழ்க்கை
- ஒன்று மாற்றி ஒன்றைப் பிடிக்க முயன்று இறுதியில் ஒன்றையும் பிடிக்காமல் போவதைவிட, ஒரு லட்சியத்தை குறிக்கோளாகக்கொண்டு வாழ்வதே நல்ல வாழ்க்கையாகும்.
- வாழ்க்கை பற்றி கண்ணதாசன் வரிகள்
- வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
- வாசல் தோறும் வேதனை இருக்கும்
- வந்த துன்பம் எது வென்றாலும்
- வாடி நின்றால் ஓடி விடாது!
- மயக்கமா கலக்கமா? மனதிலே குழப்பமா?
- உனக்குக் கீழே உள்ளவர் கோடி
- நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு!
- வாழ்க்கையின் லட்சியம்:
- நம்முடன் வாழும் சகலவற்றின் பூரண அபிவிருத்திக்கு நம்மால் இயன்ற அதிகபடி உதவிகளைச் செய்வதே நம் மனித வாழ்க்கையின் கடமையாக இருக்க வேண்டும்.
- இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்!!!
No comments:
Post a Comment